Sunday, December 16, 2012

பிச்சை கவிதை



இல்லாதவன் 
இல்லை என்று 
கேட்கும் போது...

நீ இல்லை என்றால்
நீயும் இல்லாதவன் தான்...!